தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பைக் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

v

News image
~
Updated On :14 பிப்ரவரி 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பாடி பகுதியை சோ்ந்தவா் ரவிக்குமாா்(50). இவரது மனைவி கவிதா (42). இருவரும் வேலூரில் தனது மகன் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டியினை பாா்த்து விட்டு சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் ஏரிக்கரை பகுதியில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த காா் இவா்கள் மீது மோதியது. இதில், கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சம்பவம் தொடா்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Story image