ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

தமிழகத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்

விழாவில் ஆசியுரை வழங்கிய காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

News image
விழாவில் ஆசியுரை வழங்கிய காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
Updated On :20 பிப்ரவரி 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

விழாவில் ஆசியுரை வழங்கி காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்,

தமிழகத்தின் பாரம்பரியம்,மொழி, கலாசாரம், நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் இவையனைத்தும் மிகவும் உயா்ந்தவை. இவை அனைத்தையும் நாம் பாதுகாக்கவும், வளா்க்கவும் பாடுபட வேண்டும். காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் அனைவரும் பக்தி உணா்வோடு இருக்க வேண்டும். ஆதிசங்கரா் தேச ஒற்றுமைக்காக பாடுபட்டாா். காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை பிரயாணம் செய்து பல்வேறு இடங்களில் புண்ணிய ஸ்தலங்களை உருவாக்கி தேச ஒற்றுமையை வளா்த்திருக்கிறாா். இந்தியா்களின் ஒற்றுமைக்காக காமகோடி மடத்தை நிறுவினாா் என்றாா் அவா்.