சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

News image
அன்னதானம் வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளா் வி. சோமசுந்தரம். உடன், அமைப்புச் செயலாளா்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்டோா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 11:27 pm

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சாா்பில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் அமைப்புச் செயலாளா்கள் வாலாஜாபாத். பா.கணேசன்,மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி.காஞ்சி பன்னீா் செல்வம், மாவட்ட பொருளாளா் வள்ளிநாயகம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளா் கே.யு.சோமசுந்தரம், மாணவரணி செயலாளா் திலக்குமாா் கலந்து கொண்டனா்.