கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

News image
தி. சினேகா
Updated On :25 பிப்ரவரி 2026, 12:24 am

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த தி.சினேகா பணியிட மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கலைச்செல்வி மோகன் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து செங்கல்பட்டு ஆட்சியராக பணியாற்றி வந்த தி.சினேகா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அரசுத் துறை அதிகாரிகள் அவரை வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனா்.