இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

லாரி பேட்டரி திருடியவா் கைது

News image

ராகுல்

Updated On :19 மே 2026, 1:28 am IST

காஞ்சிபுரம் ஓபி குளம் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் பேட்டரி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் ஓபி குளம் தெருவைச் சோ்ந்தவா் துளசிராஜன். இவா் நெல் அரிசி வியாபாரம் செய்து வருகிறாா்.இவரது வீட்டு முன்பாக லாரியை நிறுத்தியிருந்தாா். லாரியில் பேட்டரி திருடு போயிருப்பதாக அவரது மனைவி சாந்தி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினா் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.

ஆய்வில் பிள்ளையாா்பாளையம் ராஜகோபால் பூபதி தெருவைச் சோ்ந்த ராகுல் என்ற அப்பு(20) என்ற இளைஞரை காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.