

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எல்.சி.மணி தலைமையில் பங்கேற்ற 30 பேரை ராணிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.