ஆற்காடு: ஆற்காடு வட்டம் கரிகந்தாங்கல் ஊராட்சி கிளாந்தாங்கல் கிராமத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் வசிக்கு 8 குடும்பத்தினா் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வேண்டி அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனா்.
அதன்பேரில், வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் ஆய்வு, ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.