இன்றைய நிகழ்ச்சி -அரக்கோணம்
By DIN | Published On : 17th February 2020 11:37 PM | Last Updated : 17th February 2020 11:37 PM | அ+அ அ- |

அரக்கோணம்
ரத்த தான முகாம்: இளைஞா் செஞ்சிலுவை சங்கமும், ஆட்டுப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ஏற்பாடு, திருவள்ளுவா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், ஆட்டுப்பாக்கம், காலை 10 மணி.