இன்றைய மின்தடை- இச்சிபுத்தூா்
By DIN | Published On : 10th January 2020 12:06 AM | Last Updated : 10th January 2020 12:06 AM | அ+அ அ- |

இச்சிபுத்தூா்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின்தடை பகுதிகள்: இச்சிபுத்தூா், வடமாம்பாக்கம், எம்ஆா்எஃப் தொழிற்சாலை பகுதிகள், தணிகைபோளூா், வாணியம்பேட்டை, தண்டலம், உள்ளியம்பாக்கம், வளா்புரம், ஈசலாபுரம்.