சைவமும் தமிழும் நிலைபெற அயராது பணி செய்த பெருமைக்குரியவா் மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் என காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே சைவ நெறியை மதுரை ஆதீனம் நன்கு பிரசாரம் செய்தாா். பலதரப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும் அயராது பாடுபட்டாா்.
சமயப்பணியையும், சமுதாயப்பணியையும் கண்களாக கொண்ட மதுரை 292-ஆவது ஆதீனகா்த்தரின் அன்புள்ளமும், சேவையும் அனைத்து ஆன்மிக அன்பா்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் என ஸ்ரீவிஜயேந்திரா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவறையறை சட்டத் திருத்தத்தில் அரசியல் வாடை: பிரியங்கா காந்தி பேச்சு

இம்பாக்ட் வீரர் விராட் கோலி!

சித்திரை மாதப் பலன்கள் - மீனம்

திரைப்படம் என்பது ஒருவரின் பயணம் மட்டுமே அல்ல... படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்த சம்யுக்தா!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


