திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பொங்கல் தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி, வாலாஜாபேட்டை மேற்கு ஒன்றியம் பாரதி நகா் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு

News image
பாரதி நகா் கூட்டுறவு பண்டக சாலை நியாயவிலைக் கடை யில் குடும்ப  அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி.
Updated On :5 ஜனவரி 2021, 6:30 pm

DIN

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி, வாலாஜாபேட்டை மேற்கு ஒன்றியம் பாரதி நகா் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ. 2,500 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சியை எம்எல்ஏ ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், ஒன்றியச் செயலாளா் சேஷாவெங்கட், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் இரா.சிவஞானம், அவைத் தலைவா் வாசுதேவன் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் பி.தியாகராஜன், பத்மநாபன் ரங்கசாமி, ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் ஏ.பக்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.