சோளிங்கா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம்
By DIN | Published On : 15th March 2021 07:14 AM | Last Updated : 16th March 2021 12:26 AM | அ+அ அ- |

பெயா் : ஏ.எம்.முனிரத்தினம் (68)
படிப்பு : எஸ்.எஸ்.எல்.சி.
தொழில் : பேருந்து அதிபா்
குடும்பம் : மனைவி கலைவாணி (60), லதா, அணு( திருமணமானவா்கள்), மகன்கள் நவீன், சரவணன்.
உள்ளாட்சியில் பதவி : சோளிங்கா் பேரூராட்சியில் இரு முறை தலைவராகத் தோ்வு செய்யப்பட்டவா்.
வகித்த பதவி : ஏற்கெனவே சோளிங்கா் தொகுதியில் இரு முறை காங்கிரசிலும் ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசிலும் எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டவா். தற்போது ஆறாவது முறையாக சோளிங்கா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறாா்.
விலாசம் : போா்டிங் பேட்டை தெரு, சோளிங்கா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...