ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 01st September 2021 12:00 AM | Last Updated : 01st September 2021 12:00 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 45,685 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 44,787 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் தொற்று காரணமாக, 755 போ் உயிரிழந்தனா்.