நாளைய மின்தடை 10.08.2023
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

நெமிலி
நேரம் : காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை
இடங்கள்: நெமிலி, பள்ளூா், கம்மவாா்பாளையம், கோவிந்தவாடிஅகரம், திருமால்பூா், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், புன்னை, காட்டுபாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூா், எலத்தூா், கீழ்வெங்கடாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன்பேட்டை
தக்கோலம்
நேரம் : காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை
இடங்கள்: தக்கோலம், மத்திய தொழிற்பாதுகாப்புப்படை மண்டல பயிற்சி மையப் பகுதிகள், தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள பகுதிகள், அரிகலபாடி, புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூா்
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G