

திருப்பத்தூா் அடுத்த பால்னாங்குப்பம் கிராமத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
புதிய கிளையை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். வங்கியின் முதன்மை மண்டல மேலாளா் துவாரகநாத், மண்டல துணை மேலாளா் ரெஜிமோல், கிளை மேலாளா் விஜயாகணேஷ், வங்கிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.