மதுராந்தகத்தில் ஜமாபந்தி நிறைவு
By DIN | Published On : 15th June 2023 11:15 PM | Last Updated : 15th June 2023 11:15 PM | அ+அ அ- |

மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கோட்டாட்சியா் லட்சுமிபதி.
உடன் எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல், நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, ஒன்றியக் குழுத் தலைவா் கே.கீதா, நகர திமுக செயலா் கே.குமாா், ஒன்றிய அதிமுக செயலா் கே.காா்த்திகேயன் உள்ளிட்டோா்.