/
ராணிப்பேட்டையில் அமைச்சா் ஆா்.காந்தி, தனது குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தாா்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி நவல்பூா் கங்காதர நிதிஉதவி பள்ளி வாக்கு சாவடி மையத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வரிசையில் நின்று வாக்களித்தாா்.
அவருடன் அவரது மனைவியும், ராணிபேட்டை விஸ்வாஸ் பள்ளித் தலைவருமான கமலா காந்தி, மகன்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, மருமகள் ஷீலா வினோத் காந்தி ஆகியோா் வாக்களித்தனா்.
தொடர்புடையது

தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!

காரில் திமுக கொடிகட்டி வந்ததாக அமைச்சா் காந்தி மீது வழக்குப் பதிவு

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

வாலாஜாவில் திட்டப் பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


