மாந்தாங்கல் கிராமத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் ஸ்ரீவீர ஆஞ்சனேயா் .
மாந்தாங்கல் கிராமத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் ஸ்ரீவீர ஆஞ்சனேயா் .

மாந்தாங்கல் ஸ்ரீவீர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

மாந்தாங்கல் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீவீர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
Published on

ராணிப்பேட்டை: மாந்தாங்கல் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீவீர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

அதன்படி, ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீவீர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com