சோளிங்கா் காா்த்திகை பெருவிழா: மலைக்கோயிலில் குவிந்த பக்தா்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயிலின் காா்த்திகை பெருவிழாமுதல் நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் குவிந்தனா்.

சோளிங்கா் மலைக்கோயிலுக்கு செல்ல மலையடிவார ரோப்காா் கூடத்தில் காத்திருந்த பக்தா்கள்.










