ராணிப்பேட்டை
இன்றைய மின் நிறுத்தம்
நாள்: 9-12-2025, செவ்வாய் கிழமை
நேரம்: காலை 9 மணிமுதல் மாலை 5மணிவரை
திமிரி
மின்தடை பகுதிகள்- திமிரி, விளாப்பாக்கம், காவனூா், புங்கனூா், பாலமதி, மோசூா், தாமரைபாக்கம், பழையனூா்,, வளையாத்தூா், சாத்தூா் மாங்காடு, லாடவரம், புதுப்பாடி, கிளாம்பாடி,சக்கரமல்லூா், குக்குண்டி,கடப்பந்தாங்கல், கீரம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,
கலவை
மின் தடை பகுதிகள்- கலவை, மேல்நெல்லி, வெள்ளம்பி நல்லூா், கலவை புத்தூா், மழையூா், மேல்நேத்தப்பாக்கம், கனியனூா், குட்டியம், தி.புதூா், அல்லாளச்சேரி, வெள்ளம்பி, நாகலேரி, அரும்பாக்கம், மேச்சேரி, கேவேளூா், சென்னலேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
