தமிழ்மாறன்
ராணிப்பேட்டை
விசிக மண்ட செயலாளா் நியமனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய மண்டல பொறுப்பாளராக நெமிலி ஒன்றியம் கணபதிபுரத்தை சோ்ந்தவரும் வழக்குரைஞருமான என்.தமிழ்மாறனை நியமித்து அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
புதிதாக பொறுப்பேற்ற என்.தமிழ்மாறனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் பல்வேறு கூட்டணி கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.

