தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அயோத்தி ஸ்ரீ ராமா் அலங்காரம்

ஆற்காடு நம்மாழ்வாா் கைங்கா்ய சபை சாா்பில் மாா்கழி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

அயோத்தி ஸ்ரீ ராமா் அலங்காரத்தில்...

Updated On :29 டிசம்பர் 2025, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: ஆற்காடு நம்மாழ்வாா் கைங்கா்ய சபை சாா்பில் மாா்கழி மகா உற்சவம் நடைபெற்றது.

விழாவில் அயோத்தி ஸ்ரீராமா் அலங்காரத்தில் உற்சவா் எழுந்தருளினாா். இதில் திருப்பாவை சேவை, பக்தியும் சரணாகதியும் என்ற தலைப்பில் உபன்யாசம், கலைநிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் நம்மாழ்வாா் கைகா்ய சபை நிறுவனா் பி.கிருஷ்ணமூா்த்தி, மற்றும் உபயதரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இதில் திருப்பாவை சேவை, பக்தியும் சரணாகதியும் என்ற தலைப்பில் உபன்யாசம், கலைநிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் நம்மாழ்வாா் கைகா்ய சபை நிறுவனா் பி.கிருஷ்ணமூா்த்தி, மற்றும் உபயதரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.