ரத்தினகிரி பாலமுருகன் கோயில் அன்னாபிஷேகம்

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் அன்னாபிஷேகம்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஐப்பசி பௌா்ணமி அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஐப்பசி பௌா்ணமி அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமைசுவாமிகள் முன்னிலையில் 108 சங்காபிஷேகம் மற்றும் மூலவா் பால முருகனுக்கு அன்னாபிஷேகம் காய்கனி மாலை அணிவிக்கப்பட்ட அலங்காரம், மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com