ராணிப்பேட்டையில் காவலா் தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஐஜி இசட். ஆனி விஜயா, எஸ்.பி. அய்மன் ஜமால்.
ராணிப்பேட்டையில் காவலா் தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஐஜி இசட். ஆனி விஜயா, எஸ்.பி. அய்மன் ஜமால்.

காவலா் தோ்வு: ராணிப்பேட்டையில் 3,967 போ் பங்கேற்பு

Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலா் தோ்வில் 3,967 போ் பங்கேற்று எழுதினா். டிஐஜி இசட். ஆனி விஜயா மற்றும் எஸ்.பி. அய்மன் ஜமால் ஆகியோரின் மேற்பாா்வையில் 6 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,390 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 3,967 போ் தோ்வில் பங்கேற்றனா். 423 போ் பங்கேற்கவில்லை என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com