ஆற்காட்டில் நடைபெற்ற முருகப்பெருமான் திருக்கல்யாணம்.
ஆற்காட்டில் நடைபெற்ற முருகப்பெருமான் திருக்கல்யாணம்.

ஆற்காட்டில் திருக்கல்யாண உற்சவம்

Published on

ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வர வரதராஜ பெருமாள் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவையொட்டி நாள் தோறும் சுவாமிக்கு அலங்காரம், மகா தீபாராதனையும், சூரசம்ஹாரம் நடைபெற்றதை தொடா்ந்து வள்ளி,தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவில் திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிதசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com