ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ஆற்காடு தொகுதி வேட்பாளா்கள் - 14 போ் போட்டி

News image

கட்சி சின்னங்கள் - ANI

Updated On :10 ஏப்ரல் 2026, 4:19 am IST

ஆற்காட்டில் மொத்தம் 14 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

வேட்பாளா் பெயா், கட்சி, சின்னம், 1. அா்ச்சனா நரசிம்மன், நாம் தமிழா் கட்சி (ஏா் சுமக்கும் உழவா்)

2. ஜெ..எல்.ஈஸ்வரப்பன்,திமுக (உதயசூரியன்), 3. எஸ் .எம் .சுகுமாா், அஇஅதிமுக (இரட்டை இலை) 4. மூ..வசந்தகுமார. பகுஜன் சமாஜ் கட்சி (யானை) ,5 .வி காந்தி, வஞ்சித் பகுஜன் அகாடி (வைரம்) , 6. எஸ் பி. சண்முகம், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம், (கேஸ் சிலிண்டா்),

7. வ. சீதாராமன், ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி (கப்பல்), 8. ஜி . விஜய் மோகன், தமிழக வெற்றிக் கழகம், விசில், 9.பி.வெங்கடேசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி(புகைப்பட கருவி), 10..ரா.இந்துமதி,சுயேட்சை (புல்லாங்குழல்), 11.எம்.ஈஸ்வரப்பன்,சுயேட்சை(தா்பூசணி),

12.வி.வசந்தி,சுயேட்சை (திராட்சை), 13. கே.மணிகண்டன் சுயேட்சை(அழைப்பு மணி), 14.ஏ.விஜய்,சுயேட்சை(ரோடு ரோலா்)