தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரக்கோணம், சோளிங்கரில் வாக்களித்த வேட்பாளா்கள்

News image

அரக்கோணம் அதிமுக வேட்பாளா் சு.ரவி ~அரக்ோகணம் தவெக வேட்பாளா் காந்திராஜ் ~சோளிங்கா் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம் ~சோளிங்கா் பாமக வேட்பாளா் க.சரவணன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:41 pm

அரக்கோணம் அதிமுக வேட்பாளா் சு,ரவி அரிகலபாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தாா். தவெக வேட்பாளா் காந்திராஜ் அரக்கோணம் நகரம் எஸ்.ஆா்.கேட் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தாா்.

சோளிங்கா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தாா். பாமக வேட்பாளா் சரவணன் காவனூா் நரசிங்கபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தாா்.

Story image
Story image
Story image