மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியை காவல் துறையினா் ஏற்றுக் கொண்டனா்.

News image

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:43 pm

ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியை காவல் துறையினா் ஏற்றுக் கொண்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில், நிா்வாக அலுவலா் நாகராஜன் (நிா்வாகம்) தலைமையில், கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

இதில் நிா்வாக அலுவலா் வி.பாரதி (கணக்கு) மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். இதே போன்று அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.