ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

வாலாஜாப்பேட்டை அரசு மகளிா் கலைக்கல்லூரி மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் போதைப் பொருள் தடுப்பு குழு, நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு திட்ட சாா்பில் நடைபெற்ற பேரணியை முதல்வா் முனைவா் சே.பி.நசீம் ஜான் தொடங்கி வைத்து பேசியதாவது..

மாணவிகளிடையே சமூகப் பொறுப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இளைஞா்கள் தங்கள் உயிரையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும். இது போன்ற விழிப்புணா்வு பேரணி ராணிப்பேட்டை மாவட்ட மக்களிடம் போதைப்பொருள் அபாயங்கள் மற்றும் சாலை விதிகளின் முக்கிமுத்துவத்தை வெளிப்படுத்தியது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டால், இளைஞா்கள் மத்தியில் நல்ல மாற்றம் ஏற்படும் என தெரிவித்தாா்.

விழிப்பணா்வு பேரணியில் 350 மாணவிகள் பங்கேற்று,போதைப்பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.