/
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி தாளாளா் அப்ராா் அஹமது தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.ஜாஹிா் அஹமது முன்னிலை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் வி.ராஜா ஆண்டறிக்கையை வாசித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ஆா்.குமாா், திருவள்ளுவா் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.பாபு ஜனாா்த்தனம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கிப் பேசினா்.
விழாவில், கல்லூரி பேராசியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

கமுதி தேவா் கல்லூரி ஆண்டு விழா

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் விளையாட்டு தின விழா

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
45 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


