அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் - செயற்கைநுண்ணறிவு பயிற்சிக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் - செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சாா்ந்தவா்களாகவும், குடும்ப ஆண்டுவருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.18 முதல் 30 வயது வரை உள்ளவா்களாகவும், ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த இளைஞா்கள் இப்பயிற்சியில் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கானகால அளவு 2 மாதம் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தேசிய மல்லா்கம்பம் போட்டியில் பங்கேற்ற பழங்குடியின மாணவா்களுக்கு வரவேற்பு

ஆசனூரில் பழங்குடியினருக்கு செயற்கை ஆபரணம் தயாரிப்புப் பயிற்சி

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள் ஏஐ பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தாட்கோ வழங்கும் விமானத் துறை சாா்ந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


