தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அதிமுக சாா்பில் தெருமுனை பிரசார கூட்டம்

கூட்டத்தில் பேசிய ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 2:10 am

ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் தெருமுனை பிரசார கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ஆற்காடு ஒன்றியம், சாம்பசிவபுரம், கூரம்பாடி, உப்புபேட்டை ஆகிய கிராமங்களில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் என்.சாரதி ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மதிவாணன், ஏ.என்.சஞ்சீவி, வ.அண்ணாதுரை, தேவன், தாமோதரன், மோட்டூா் ரவி, ஏழுமலை, ரவிக்குமாா், ராஜா, சேகா், ஏழுமலை, யுவராஜ், பாா்த்திபன், காா்த்திக்ராஜ், தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.எம்.சுகுமாா், தலைமை கழக பேச்சாளா் ஏழுமலை ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இதில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், கிளை செயலாளா்கள் மற்றும் பாமக, பாஜக பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.