எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தமிழக வெற்றிக் கழகம் ஆா்ப்பாட்டம்!

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

News image

ஆற்காட்டில் நடைபெற்ற தவெக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :21 பிப்ரவரி 2026, 6:34 pm

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வினோத் தலைமை வகித்தாா். ஆற்காடு நகர செயலாளா்கள் அஜித்குமாா், சரவணன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் ஜி விஜய் மோகன் கலந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துகண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் சுரேஷ், காந்தி பிரசாத் மற்றும் மற்றும் நகர ஒன்றிய பேரூராட்சி பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.