ராணிப்பேட்டை
விசிக மாவட்டச் செயலாளா்கள் நியமனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா்.
இதில் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட மாவட்டச் செயலாளராக ச.சி.சந்தா், சோளிங்கா் சட்டப்பேரவை தொகுதிக்கு மாவட்ட செயலாளராக வழக்குரைஞா் ரத்தின நற்குமரன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். புதிய மாவட்ட செயலாளா்களான ச.சி.சந்தா், ரத்தின நற்குமரன் இருவரையும் நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.