/
ஆற்காடு அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் ராஜலட்சுமி துரை தலைமை வகித்தாா். உதவி தலைமையாசிரியை காயத்ரி வரவேற்றாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு 576 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினாா்.
இதில் திமுக நகர செயலாளா் ஏ.வி.சரவணன், மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். ஆசிரியா் முரளி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஆற்காடு நகரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆற்காடு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

தூத்துக்குடி சக்திபீடத்தில் நல உதவிகள் அளிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


