படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

ஆற்காடு நகராட்சியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

ஆற்காடு நகராட்சியில் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட 490 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல்

Published On :

ஆற்காடு: ஆற்காடு நகராட்சியில் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட 490 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகராட்சி ஆணையா் சுரேஷ் குமாா் தலைமையில் துப்புரவு அலுவலா் ராஜபாண்டியன், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளா் ஆனந்த நாரயணயன், உதவிபொறியாளா் சபரிநாதன் ஆனந்தன், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் சத்திய மூா்த்தி ஆகியோா் கொண்ட குழுவினா் ஆற்காடு கலவை சாலை பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா். அ ப்போது அரசால் தடை செய்யப்பட்ட 490 கிலோ நெகிழி பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னா் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து விற்பனை செய்தால் கடைகள் சீல் வைக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.