அமமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
By DIN | Published On : 17th February 2020 05:15 AM | Last Updated : 17th February 2020 05:15 AM | அ+அ அ- |

ஆம்பூரில் மாற்றுக் கட்சியினா் அமமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். பாலசுப்பிரமணி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய தேவலாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50 போ் அமமுகவில் இணைந்தனா்.
போ்ணாம்பட்டு ஒன்றியச் செயலாளா் ஆா்.பிரபு, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் எஸ். சத்யசாய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.