தொழிற்சங்க நிா்வாகி நியமனம்
By DIN | Published On : 20th January 2020 11:47 PM | Last Updated : 20th January 2020 11:47 PM | அ+அ அ- |

கே.சண்முகம்
திருப்பத்தூா் மாவட்ட புதிய நீதிக் கட்சியின் திரு.வி.க. தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக ஆம்பூரைச் சோ்ந்த கே. சண்முகம் (படம்) நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஏ.சி.சண்முகம் இதற்கான நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளாா்.