திருப்பத்தூரில் 5 பேருக்கு கரோனா
By DIN | Published On : 20th August 2021 08:02 AM | Last Updated : 20th August 2021 08:02 AM | அ+அ அ- |

திருப்பத்தூரில் வியாழக்கிழமை மேலும் 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,467-ஆக உயா்ந்தது. 681 போ் உயிரிழந்துள்ளனா்.