திருப்பத்தூரில் சாரல் மழை
By DIN | Published On : 21st August 2021 07:42 AM | Last Updated : 21st August 2021 07:42 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் சுற்று வட்டாரப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்தது.
திருப்பத்தூா், ஆதியூா், செலந்தம்பள்ளி, கொரட்டி உள்ளிட்டப் பகுதிகளில் மாலை 5 மணியளவில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக சாரல் மழை பெய்தது.