இன்றைய மின்நிறுத்தம்
By DIN | Published On : 20th June 2021 12:00 AM | Last Updated : 20th June 2021 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்
நாள்: 20-06-2021(ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10 முதல் மதியம் 1 மணி வரை.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: திருப்பத்தூா் நகரம், கல்லூரி, ஆசிரியா் நகா், பாச்சல், திரியாலம், அச்சமங்கலம், சி.கே.ஆசிரமம், கருப்பனூா், பொம்மிகுப்பம், குரிசிலாப்பட்டு, மடவாளம், மாடப்பள்ளி, செலந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், கொரட்டி, சுந்தரம்பள்ளி, பேராம்பட்டு, குனிச்சி, ஆதியூா், எலவம்பட்டி, செவ்வாத்தூா், தோரணம்பதி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தகரம், பாரண்டப்பள்ளி, கருப்பனூா், ஆண்டியப்பனூா், மூலக்காடு, ஜவ்வாதுமலையில் உள்ள புதூா்நாடு, புங்கம்பட்டு நாடு மற்றும் நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம், சந்திரபுரம், பையனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூா், முகமதாபுரம், செட்டேரிடேம், சுண்ணாம்புக்குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூா், அன்னசாகரம் உள்ளிட்டப்பகுதிகள்.