பொறுப்பேற்பு
By DIN | Published On : 01st September 2021 12:00 AM | Last Updated : 01st September 2021 12:00 AM | அ+அ அ- |

யுவராணி.
உமா்ஆபாத் காவல் நிலைய ஆய்வாளராக யுவராணி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். இவா் இதற்கு முன்பு ராணிப்பேட்டையில் ஆய்வாளராகப் பணிபுரிந்தாா்.