ஆம்பூா்: தமிழக முதல்வரின் பள்ளிச் சிறாா் கண்ணொளி காப்போம் திட்டம் சாா்பில், ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் பள்ளியில் மாணவா்களுக்கு கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ராமு தலைமையில், மருத்துவா்கள் மின்னரசி, சந்தோஷ் உள்ளிட்டோா் பரிசோதனையை மேற்கொண்டனா்.
தலைமை ஆசிரியா் ஆா். ஷேக் அப்துல் நாசா் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.