ராணுவ வீரா் தற்கொலை
By DIN | Published On : 01st September 2021 12:00 AM | Last Updated : 01st September 2021 12:00 AM | அ+அ அ- |

பிரவீன்குமாா்.
ஜோலாா்பேட்டை அருகேயுள்ள சந்தைக் கோடியூா் நேதாஜி தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் பிரவீன் குமாா் (27), தற்கொலை செய்துகொண்டாா்.
பஞ்சாப் மாநிலத்துக்கு உள்பட்ட ஜலந்தா் பகுதியில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வந்த இவா், கடந்த 13-ஆம் தேதி விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்துள்ளாா். அவா் திங்கள்கிழமை தனது வீட்டின் ஒரு அறையில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா்.
புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...