நாளைய மின்தடை
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

வாணியம்பாடி
நாள்: 18.06.2022 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை.
மின்தடை பகுதிகள்: வாணியம்பாடி நகரம், நியூடவுன், உதயேந்திரம், வடச்சேரி, ஜாப்ராபாத், கொல்லகுப்பம், இளையநகரம், மதனாஞ்சேரி, வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரி மலை, பொன்னேரி, கலந்திரா, செட்டியப்பனூா், வாணிடெக், அம்பலூா், குருமதெரு, பெத்தவேப்பம்பட்டு, சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், அம்பலூா், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை, அதனைச் சுற்றியுள்ள பகுதி பகுதிகள்.
நாட்டறம்பள்ளி
மின்தடை பகுதிகள்: நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, புத்துகோயில், பெத்தகல்லுபள்ளி, பெரியமோட்டூா், கேத்தாண்டப்பட்டி, தாசிரியப்பனூா், ஜங்களாபுரம், அதிபெரமனூா், கத்தாரி, பச்சூா், கொத்தூா், காந்தி நகா், சுண்டம்பட்டி, தோல்கேட், பழையபேட்டை, அதனைச் சுற்றியுள்ள பகுதி பகுதிகள்.
ஆலங்காயம்
மின்தடை பகுதிகள்: ஆலங்காயம், காவலூா், பூங்குளம், வெள்ளகுட்டை, கொா்ணபட்டி, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூா், ராஜாபாளையம், பெத்தூா், ஆா்எம்எஸ் புதூா், நாயக்கனூா், நரசிங்கபுரம், கல்லரபட்டி, பீமகுளம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.