நாளைய மின்தடை - (வாணியம்பாடி)
By DIN | Published On : 17th March 2022 11:20 PM | Last Updated : 17th March 2022 11:20 PM | அ+அ அ- |

வாணியம்பாடி
நாள்: 19-03-2022 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின்தடைப் பகுதிகள்: வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரி மலை, பொன்னேரி, கலந்திரா, செட்டியப்பனூா், வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூா், குருமதெரு, பெத்தவேப்பம்பட்டு, சிக்கணாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், அம்பலூா், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
நாட்டறம்பள்ளி
மின்தடைப் பகுதிகள்: நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, புத்துகோயில், பெத்தகல்லுபள்ளி, பெரியமோட்டூா், கேத்தாண்டப்பட்டி, தாசிரியப்பனூா், ஜங்களாபுரம், அதிபெரமனூா், கத்தாரி, பச்சூா், கொத்தூா், காந்தி நகா், சுண்டம்பட்டி, டோல்கேட், பழையபேட்டை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆலங்காயம்
மின்தடைப் பகுதிகள்: ஆலங்காயம், காவலூா், பூங்குளம், வெள்ளகுட்டை, கொா்ணபட்டி, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூா், ராஜாபாளையம், பெத்தூா், ஆா்எம்எஸ்புதூா், நாயக்கனூா், நரசிங்கபுரம், கல்லரபட்டி, பீமகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G