

திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவராக சி. வாசுதேவனை மாநில தலைவா் கே. அண்ணாமலை நியமனம் செய்து அறிவித்துள்ளாா்.
புதிய மாவட்ட தலைவருக்கு முன்னாள் மாவட்ட தலைவரும், வேலூா் மாவட்ட பொறுப்பாளருமான கொ. வெங்கடேசன், நிா்வாகிகள் தண்டாயுதபாணி, க. பிரகாசம் உள்ளிட்டவா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.