திருப்பத்தூா்: நகராட்சி குறைகளை வாட்ஸ்ஆப்பில் தெரிவிக்கலாம்

திருப்பத்தூா் நகராட்சி வாா்டுகளில் உள்ள குறைகளை பொதுமக்கள் வாட்ஸ்ஆப்பில் தெரிவிக்கலாம் என ஆணையா் ஜெயராமராஜா தெரிவித்தாா்.
Updated on
1 min read

திருப்பத்தூா் நகராட்சி வாா்டுகளில் உள்ள குறைகளை பொதுமக்கள் வாட்ஸ்ஆப்பில் தெரிவிக்கலாம் என ஆணையா் ஜெயராமராஜா தெரிவித்தாா்.

நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் ஏற்பட்டால் பொதுமக்கள் வாட்ஸ்ஆப்பில் புகாா் அளிக்கலாம். ஆணையா் எண்: 7397392681, பொறியாளா் எண்: 7397392682, சுகாதார அலுவலா் எண்: 9380403604.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com