தமிழ்நாடு மின்சார வாரியம் பள்ளிகொண்டா கோட்டத்துக்குட்பட்ட ஆம்பூா் நகரம், சோமலாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (ஆக.19, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளா் எஸ். விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள் : ஆம்பூா் நகர துணை மின் நிலையம் : சோமலாபுரம், ஆம்பூா் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ரால்லகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
சோமலாபுரம் துணை மின் நிலையம் : அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி. குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.