காலமானாா் என். முஹம்மத் சயீத்

ஆம்பூா் பிரபல தோல் தொழிலதிபரும், ஷபீக் ஷமீல் தொழில் குழுமத்தின் தலைவரும், ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க பொதுச் செயலருமான
காலமானாா் என். முஹம்மத் சயீத்

ஆம்பூா் பிரபல தோல் தொழிலதிபரும், ஷபீக் ஷமீல் தொழில் குழுமத்தின் தலைவரும், ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க பொதுச் செயலருமான முனைவா் என்.முஹம்மத் சயீத் (87) புதன்கிழமை காலமானாா்.

இவருக்கு மனைவி, மகன் தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவரான என். ஷபீக் அஹமத் ஆகியோா் உள்ளனா். இவரது உடல் நல்லடக்கம் ஆம்பூா் ஜாமியா மசூதியில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com